செவ்வாய், பிப்ரவரி 10, 2009

சொல்லக்கூசும் கவிதைகள்

சொல்லக்கூசும் கவிதைகளில் இரு ந்து சிலவற்றை
இங்கே அளிக்கிறோம்.


பொதுமைப்படுத்தப்பட்ட கலாச்சார நீரோட்டத்தை கடுமையாக‌
மறுதலிப்பவை வா.மு.கோமுவின் கவிதைகள். இவை அன்றாட‌
வாழ்வின் பிறழ்வுகளையும் உணர்ச்சிகளின் விசித்திரங்களையும்
வாழ்வின் அசலான மொழியிலேயே பேச முற்படுகின்றன.
வா,மு.கோமுவின் கவிதைகள் தரும் அதிர்ச்சி என்பது வெறும்
அதிர்ச்சி மதிப்பிற்க்காக உருவாக்கப்பட்டவை அல்ல. அவை எதார்த்தமென‌
அறியப்படும் ஒன்றிற்க்குள் மறை ந்திருக்கும் வேறொரு எதார்த்தை நம்மிடம்
கொண்டுவருகின்றன.

பதிப்பகம் : உயிர்மை

விலை : ரூ 90.(http://vaamukomu.blogspot.com/)

மேலே செல்லவும்
....Post Comment

3 கருத்துகள்:

பாரத்... பாரதி... சொன்னது…

வா.மு. கோமு -வின் இந்த கவிதைத் தொகுப்பு முழுவதும் விற்றுத்தீர்ந்து விட்டதாக நண்பர் மகேந்திரன் சொன்னார். உண்மையா பாஸ் ? இல்ல அவர் சொன்னது சன் பிக்சர்ஸ் பாணி யுக்தியா?

THOPPITHOPPI சொன்னது…

♫ தீபாவளி வாழ்த்துக்கள் ♫

பாரத்... பாரதி... சொன்னது…

போன தீபாவளி தனியே தன்னந்தனியே. இந்த தீபாவளி வலை உலகத்துடன்,
இந்த தீபாவளிக்கு நாங்களும் ஒரு வலைப்பூவை உருவாக்கி, பதிவராக "தலை"யெடுத்து இருக்கிறோம். அந்தவகையில் எங்கள் வலைப்பூவிற்கு இது 'தல" தீபாவளி. இந்த இனிய வேளையில் திருப்பூர் வலைப்பதிவர்கள் அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.