சனி, பிப்ரவரி 21, 2009

இசையையும் ரசிக்க ஒரு முகவரி

சூரியன் எப்.எம் நிகழ்ச்சியில் வருகின்ற ஒரு நிகழ்ச்சியான
இரவின் மடியில் நிகழ்ச்சியின் பதிவை நண்பர் ஒருவர்

(http://thenkinnam.blogspot.com/2009/02/975.html)

பதிவில் கொடுத்துள்ளார்.

அதனை நாமும் மீள்பதிவாக அளித்துள்ளோம்.

Get this widget | Track details | eSnips Social DNA
....

Post Comment

3 கருத்துகள்:

செல்வேந்திரன் சொன்னது…

அன்பின் வாமு கோமு,

அவ்வப்போது பத்திரிகைகளில் வெளியாகும் தங்களது சிறுகதைகளையும், கவிதைகளையும் படித்து வருகிறேன். குறைந்த பட்ச வாசிப்பிலேயே தாங்கள் ஒரு 'யூனிக்' என்பதை என்னால் உணர முடிகிறது. தங்களது புத்தகங்களைத் தேடிப் படித்தாக வேண்டிய ஆர்வத்தை ஏற்படுத்தும் வசீகர நடை. விரைவில் அவைகளைப் படித்துவிட்டுத் தங்களைத் தொடர்புகொள்கிறேன். தங்களது ஈ-மெயில் முகவரியைத் தெரியப்படுத்தினால் மகிழ்வேன்.

மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.
k.selventhiran@gmail.com

வாய்ப்பாடி குமார் சொன்னது…

ஈ‍ மெயில் முகவரி இல்லை .

மொபைல் எண்ணைத்தருகிறோம்.

கூப்பிடவும்.

9366657555.

newspaanai சொன்னது…

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.