செவ்வாய், பிப்ரவரி 10, 2009

விபத்து

புயல் வீசிய இரவொன்றில்
அவனாசி என்.எச்.47 ல்
ஸ்கூட்டர் ஒன்று சாலையில்
படுத்த வாக்கில் உறுமியபடி
ஓட்டுனரைத் தேடுகையில்
இரண்டு அறு ந்து போன
ஹவாய் மிதியடிகளையும்
சிவப்பு நிற திரவத்தையும்
மட்டுமே
முகப்பொளியில் பார்க்கிறது.


....

Post Comment

2 கருத்துகள்:

Sugumar (சுகுமார்) சொன்னது…

வித்தியாசமான கவிதை.
ஒரு நீளமான விளாவாரியான ஹைகூ மாதிறி இருக்கு

இரசிகை சொன்னது…

nalla solliyirukeenga sir........