புதன், மார்ச் 04, 2009

கலைஞர் செய்திகள் : வா.மு.கோமுவின் பேட்டி

நாளை இரவு 7.30 மணி (04‍.03.09 வியாழன்) செய்திகளில் நமது பேட்டி
வெளியாகவுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் இந் நிகழ்ச்சி மறு நாள் வெள்ளி மதியமும் திரும்ப‌
ஒளிபரப்பாகவுள்ளது என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.‌

பேட்டிகளைக்கண்டு கருத்துகளை அளிக்கவேண்டுகிறோம்.

..

Post Comment

8 கருத்துகள்:

கார்த்திக் சொன்னது…

இதை இன்னைக்கு காலைலியே சொல்லிருக்கலாமே.
சரி வெள்ளிக்கிழமையாவது பாக்கலாம்

கார்த்திக் சொன்னது…

// இந் நிகழ்ச்சி மறு நாள் வெள்ளி மதியமும் திரும்ப‌
ஒளிபரப்பாகவுள்ளது என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.‌//

time plz

மண்குதிரை சொன்னது…

இங்கே என்னால் பார்க்கமுடியாது.

முடிந்தால் உங்கள் ப்ளாகில் வெளியிடுங்கள்

உங்களுக்கு என் வாழ்த்துக்கள்

வாய்ப்பாடி குமார் சொன்னது…

வெள்ளி மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.

இன்று இரவு 7.30 மணீக்கு (05.03.09.)

Karthikeyan G சொன்னது…

//வெள்ளி மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.

இன்று இரவு 7.30 மணீக்கு (05.03.09.)//

நீங்கள் குறிப்பிட்டுள்ள நேரம் தவறாக இருக்கலாம் என நினைகிறேன். Please Confirm.

வாய்ப்பாடி குமார் சொன்னது…

சரியான நேரத்தில் ஒளிபரப்பப்பட்டது .

இன்று மதியம் 1.30 மணிக்கு கண்டிப்பாக வரும் .(06.03.09.)

முடிந்தால் பார்க்கவும்.

வாய்ப்பாடி குமார் சொன்னது…

பிளாக்கில் போடுவதற்க்கு பதிவு வசதி நம்மிடம் இல்லை.

டிரை செய்கிறோம்

gowridentist சொன்னது…

it is very nice to see your writing on net.since you have stopped errakkai..i have been missing your writings.