செவ்வாய், ஏப்ரல் 14, 2009

முற்பகுதிக்கவிதைகள்

***

கவலை கவலை
பட்டுப்பார்த்தேன்
கவலை கவலை

******

அவளை எட்டிப் பிடிக்க‌
கைகொடுத்தான்
கஜீனி முகமது

******

பகவத்கீதைக்குள்
மௌனம் காக்கும்
மூட்டைப்பூச்சிகள்

********
கதவைத்தாளிடு
கனவில் சிரிப்பாள்
கார்த்தியாயினி.

********

நடுகல் ‍‍‍ 91.

..

Post Comment

3 கருத்துகள்:

வால்பையன் சொன்னது…

பிற்பகுதி எப்போ வரும் தலைவா!

வாய்ப்பாடி குமார் சொன்னது…

வர்ரூ உம்ம்... ஆனா ....எப்போனு தெரியலைங்க

அண்ணாரத்தான் கேக்கோணுங்க‌

இரசிகை சொன்னது…

//
பகவத்கீதைக்குள்
மௌனம் காக்கும்
மூட்டைப்பூச்சிகள்
//

:)