செவ்வாய், ஏப்ரல் 14, 2009

பேச்சு

சிலகாலம் வரை
ஏதாவது பேசுவோம்.
பேசியதை பற்றி
சிலகாலம் ஏதாவது
பேசுவோம்.
பேசியன போதுமென‌
ஏதாவது பேசுவோம்.
பின் ‍
பேசியதை தொலைப்போம்.

..

Post Comment

4 கருத்துகள்:

எட்வின் சொன்னது…

நல்லா சொல்லியிருக்கீங்க

கடைக்குட்டி சொன்னது…

கனலென கோவமா தல??

Siruvan சொன்னது…

தமிழன் கதை போல் அல்வா இருக்கு

இரசிகை சொன்னது…

tholaiththup pin pesuvom......