செவ்வாய், ஏப்ரல் 14, 2009

நான்

ஒரு சில நாட்களைப் போல்
ஒரு சில நாட்கள்
இருப்பதில்லையாதலால்
ஒரு சில நாட்களைப் போல்
ஒரு சில நாட்கள்
இருப்பதில்லை நான்.

- ராஜமைந்தன்.

(செந்தூரம். மே 92).

Post Comment

1 கருத்து:

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

இந்தக் கவிதையை ஏற்கனவே படித்திருக்கிறேன் - எனக்குப் பிடித்த கவிதையிது!