சனி, மே 30, 2009

நான் தமிழன்...

பதுங்குகுழிக்குள் இருந்துகொண்டு கைக்குண்டுகளை எதிரி மீது வீச வேண்டும். எதிரியின் துப்பாக்கிச்சூட்டில் செத்துப்போன அப்பாவின் படத்தைப்பார்த்து அம்மா தினம் தினம் கண்ணீர் சிந்தவேண்டும்.

அம்மா! உனைக்காக்க நான் இருக்கேன் அம்மா!அழாதே! அப்பனைக் கொன்ற அந்த கயவர்களின் மென்னியை முறிக்கிறேன் என்று உள் நாட்டுப்படையின் பச்சை யூனிபார்மை அணிந்து அம்மா காலில் விழுந்து ஆசி பெற்று போருக்கு புறப்பட வேண்டும். துப்பாக்கியின் சப்தங்கள் , பீரங்கியின் வேட்டுக்கள் இந்த நகரமெங்கும் ஒலிக்க‌
வேண்டும்.

இடையில் எதிரினாட்டுப் பெண்ணுடன் மரத்தைச் சுற்றி பாடவேண்டும்.
எதிரிகள் என்னைப்பிடித்து தம் கொட்டடியில் சங்கிலியில் கட்டவேண்டும்,
என் காதலியின் பிற்ப்புறுப்பில் சப்பாத்துக்கால்களால் அவர்கள் என் முன் மிதிக்க வேண்டும்.எனது அம்மாவைக் கடத்தி வந்து க.....வேண்டும். எனக்கு அதன் ஞாபகம் வரும் கோபத்தில் சங்கிலியைப் பிய்த்து, மனித வெடிகுண்டாய் மாறி எதிரிகள் கூட்டத்தில் நுழைந்து வெடித்துச் சாக வேண்டும்.

இத்தனைக்கும் இந்த படத்தின் நாயகனாக நானிருக்கவேண்டும்.


......இராசமைந்தன் - மணல்வீடு


.

Post Comment

4 கருத்துகள்:

Suresh Kumar சொன்னது…

எதனால இப்படி

வாய்ப்பாடி குமார் சொன்னது…

"தெல்லவாரியின் நாட்குறிப்பிலிருந்து....


...இராசமைந்தன் - மணல்வீடு "அதிலுள்ள ஒரு நாட்குறிப்பை தற்போதைய நிலைமைக்கு பொருந்தும் என நினைத்து.

தமிழினி சொன்னது…

உங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்

பதிவை இணைப்பதற்கு -http://tamil10.com/submit/

கலையரசன் சொன்னது…

கட்டுரையும், அதை பகிர்ந்ததற்க்கும், நன்றி!
டைம் இருந்தா அப்படியே நம்ம பக்கங்களுக்கும் வாங்க..