செவ்வாய், ஜூன் 30, 2009

வானில் ஓர் ஆச்சரியம்.
இன்று காலை 30.06.09 ,7.00 மணி அளவில் ஈரோடு மாவட்டம்,
கோவை மாவட்ட பதிவர்கள் வானத்தை அன்னாந்து பார்த்து இருந்தீர்களேயானால்
வானில் மேகக்கூட்டங்களை விதவிதமாக பார்த்திருப்பீர்கள்.
அருமையான நிகழ்வு.கேமரா வெறும் சோனி மொபைல் என்பதால் சிறிது
தெளிவு கம்மிதான்.வேண்டுமானால் படங்களின் மேல் கிளிக்கிப் பார்த்தால்
தெளிவு கிடைக்கும்.


மற்றுமொரு அறிவிப்பு :

இந்திய பதிவுலக வரலாற்றில் முதன்முறையாககவிஞி கமலாவின் பேட்டி ராசமைந்தன் காண்பது வாமுகோமு வலையில் வரும் வெள்ளியன்றுவெளிவருகிறது.

..

Post Comment

1 கருத்து:

Nundhaa சொன்னது…

என்னுடைய பதிவில், முடிந்தால் evening in bangalore and skysapes பார்க்கவும் ... வானம் என்னை மிகவும் வசீகரிக்கவும் ஒன்று என்ற விதத்தில் ...