வெள்ளி, ஜூலை 03, 2009

ரயில் பட்ஜெட் பத்தி ஏதும் நியூஸ் தெரியுமா ?

என்ன ரயில் ஏதும் கோவைக்கும் , ஈரோட்டுக்கும் இடையிலே உண்டா?

இல்ல கேரளா போங்க அப்படினு கேரளாவுக்கு உட்டுட்டாங்களா ?

நம்மள்ளா இருக்கிறது வேஸ்ட்டோ ?

ரயில் ரோட்டையே எடுக்கச் சொல்லிரலாமா ?

-வாய்ப்பாடி குமார்.

..

Post Comment

4 கருத்துகள்:

கும்க்கி சொன்னது…

தமிழநாடு முழுக்க தஞ்சாவூர், கும்மோணம் ,விழுப்புரம் நீங்கலாக ரயில் பாதையை எடுக்க சொல்லிபோட்டா நல்லாத்தான இருக்கும்.அதெதுக்கு கெரகம் பசங்க வெளயாடவா?

லவ்டேல் மேடி சொன்னது…

வணக்கமுங்கன்னோவ்....!!!


// என்ன ரயில் ஏதும் கோவைக்கும் , ஈரோட்டுக்கும் இடையிலே உண்டா? //


ஈர்ரோட்டுக்கும் கோவைக்கும் எடையிலனு புதுசா இல்ல ... ஆனா சென்னைக்கும் கோவைக்கும் ஈரோடு விழியா புது ரயில் உட்டுருக்காங்கன்னா....!!!// நம்மள்ளா இருக்கிறது வேஸ்ட்டோ ? //


நம்மாளுங்க மினிஸ்டர் aanathe சுத்த வேச்ட்டுகன்னா .... பரதேசி நயுவ ஒரு மன்னுஞ் செய்யறதில்ல..... !!!

ஒரு வேல சேச்சிய பாத்து மயங்கீட்டானுன்களோ என்னமோ.....???!!!!// ரயில் ரோட்டையே எடுக்கச் சொல்லிரலாமா ? //


அண்ணோவ்..... அத வெச்சுத்தானுங் கொஞ்ச நஞ்ச பொழப்பும் ஓடிகிட்டு இருக்குதுங்கன்னோவ்...!!!!!
அப்பறம் நானுமும் ஈரோடுதானுங்...........!! உங்க கள்ளி புக்கோட பரம ரசிகன்...!!!! பட்டைய கெலப்பீருக்குறீங்க...!!! அதுல வர்ர சரக்கு வாத்தியார் , சுரேந்திரன் , மல்லி , பழனிச்சாமி , ம்ம்ம்...ம்ம்ம்ம்... நெம்ப சூப்பாருங்கன்னா...!!!!


எம்பட வாழ்த்துக்கள்.....!!!இங்ஙனம் ,

லவ்டேல் மேடி...

திருமூர்த்தி சொன்னது…

குமார் அப்படித்தான் தொன்றுகிறது.

ஜெகநாதன் சொன்னது…

நான் தாராபுரத்துக்காரன். ஈரோட்டில ​​பொண்ணெடுத்திருக்கேன். ​வேல பாக்கிறது ​பெங்களூருல. தாராபுரம் ​​போகணும்னா டிரெயின் பிடிச்சு ஈரோடு​போயி அங்க 1 நாளாவது தங்கிட்டுதான் போகணும். டிரெயின் பழனிக்கு விட்டாங்கன்னா ​ரொம்ப சந்தோஷப்படுவேன்.