வெள்ளி, ஜூலை 10, 2009

நீ சொன்னாய் நாம் காதலிக்கிறோம்

:


எழுத்தாளர் வாமு.கோமு உடன் ஞாயிறு சந்திப்பு. தான் எழுதிய “நீ சொன்னாய் நாம் காதலிக்கிறோம் என்று” என்ற நாவல் அச்சில் இருப்பதாக கூறினார், இம்மாத இறுதியில் ஈரோட்டில் நடக்கவிருக்கும் புத்தக திருவிழாவில் விற்பனைக்கு வந்துவிடும் என நம்புகிறோம், புத்தகம் வாங்க விரும்பும் நண்பர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம்!(நூறு புக்காவது வித்து கொடுக்குறேன்னு சவால் விட்டிருக்கேன் மானத்த காப்பாத்துங்க)


கூடவே 200வது பதிவெழுதும் வால்பையனுக்கும் வாழ்த்து சொல்லிருவோம்.

நன்றிகளுடன்

*********

Post Comment

6 கருத்துகள்:

வால்பையன் சொன்னது…

நன்றி தல!

ஜெகநாதன் சொன்னது…

எனக்கு ஒண்ணு.. இப்போதே ரிஸர்வ் ​செய்யப்படுகிறது!

வால்பையனுக்கு வாழ்த்து!

ஜெகநாதன் சொன்னது…

குமாரு... இந்த வலைப்பதிவு நான் ​தொடரும் வலைப்பதிவு.. என்னைக் கவர்ந்த ஒன்று... ஒரு ​தொடர்ஓட்டமாய் விருது ​கொடுத்துக் கலக்கிகிட்டு இருக்காங்க நம்ம பதிவுல நண்பர்கள்.. இப்ப என்னோட முறை - The Interesting Blog Award உங்க வலைமனைக்கு தர பிரியப்படுகிறேன். உங்க ஐடியாவச் ​சொல்லவும்.

ஜெகநாதன் சொன்னது…

ஒரு தொடர்பதிவு விருதாக எனது வலைப்பூவான, காலடி-க்கு 'The Interesting Blog' அவார்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது! என்னை ஊக்குவிக்கும் விதமாக உங்கள் வலைப்பதி​வைக் காண்கி​றேன். அதற்கு என் அன்பு மற்றும் நன்றிகள்! உங்கள் வலைப்பூவைப் பற்றி இந்த இடுகையில் குறிப்பிடுவதில் ​பெருமகிழ்ச்சியடைகிறேன்!

வாய்ப்பாடி குமார் சொன்னது…

பிரியமுடன் எழுதப்படும் ஒரு வலைப்பதிவு மட்டுமே இது !

தெரிந்தவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள் .அதுவே எமக்கு
போதுமானது.

மற்றவை வாமுகோமுவின் செல்லுக்கு 9865442435

தமிழ் வலைப்பதிவு விருதுகள் சொன்னது…

தமிழ் இணைய உலகில் இன்று பலமான இடத்தை வலைப்பதிவுகள் பெற்றிருக்கின்றன, அத்தகைய வலைப்பதிவுகளில் சிறந்தவற்ற அடையாளங் கண்டு பாராட்டுவதுடன் ஏனைய வலைப்பதிவர்களையும் ஊக்குவிக்கும் பொருட்டு நாம் விருதுகள் வழங்கத் தீர்மானித்திருக்கின்றோம். இவ்விருதுகள் ஒருவர் இன்னொருவருக்கு அனுப்பிக்கொண்டிருக்கும் சங்கிலித் தொடர் விருதுகளல்ல மாறாக பலவகைகளில் சிறந்த வலைப்பதிவுகளுக்கு வழங்கப்படும் சரியான அங்கீகாரம்.