திங்கள், ஆகஸ்ட் 10, 2009

நேரலை நிகழ்ச்சி . சூப்பர் சாங்ஸ்

வயது வந்தவர்க்கு மட்டும். அதுவும் ஆண்களுக்கு மட்டும்.ஹலோ .. ஹலோ மூன் ப்ளவர் சூப்பர் சாங்ஸ் நிகழ்ச்சியிலிருந்து பேசுறோம்ங்க .. ஹலோ

ஹலோ ..திவ்யா மேடம்களா ?

ஆமாங்க .. உங்க பேர் சொல்லுங்க.

எம் பேருங்களா மேடம் .. சுப்புரமணிங்க...

எங்கிருங்து பேசறிங்க ?

டெலிபோன் பூத்துல இருந்து மேடம்.

ஹஹஹா .. அதைக்கேட்கலீங்க சுப்புரமணி எந்த ஊருலிருந்து நீங்க பேசறீங்க ?

மொடக்குறிச்சில இருந்து பேசுறேன் மேடம்.

மொட்டக்குதிச்சியா ? எங்க இருக்கு ? எந்த மாவட்டம் ?

மொடக்குறிச்சிங்களா மேடம் .. ஈரோடு மாவட்டத்துல இருக்குங்க.

சரி என்ன பாட்டு உங்களுக்கு வேணும் ?

ஏதாவது புதுப்படத்துல இருந்து புது சாங் போடுங்க மேடம்.

சரிங்க சுப்பிரமணி .. பாட்டை யார் யாருக்கு எல்லாம் டெடிகேட் பண்ணறீங்க ?

உங்களோட நிலா டீவிக்கும்,உங்களுக்கும் , உங்க ஆத்தாவுக்கும்.

ஓ! தேங்க் யூ சுப்பிரமணி.சரி எதுவரைக்கும் படிச்சிருக்கீங்க?

நானா மேடம் .. நான் அஞ்சாம் கிளாஸ் பாஸ் மேடம்.

சரி என்ன தொழில் பண்ணிட்டு இருக்கீங்க ?

செரைச்சுட்டு இருக்கேன் மேடம்.

புரியல எனக்கு .. என்ன தொழில் அது ?

பார்பர் மேடம் நானு.

ஓ! சரிங்க சுப்பிரமணி இந்த நிகழ்ச்சியில நேயர்களுக்கு ஒரு குட்டி ஜோக் சொல்லுங்களேன்.

சின்னதா சொன்னா போதுங்களா மேடம்.. ஒரு அப்பாவும் பொண்ணும் பாரின்ல இருந்து பிளைட்டில வந்து சென்னையில இறங்குனாங்க.வெளி நாட்டுல இருந்து ஏகப்பட்ட பொருட்களை வாங்கீட்டு வந்திருக்காங்க. எல்லாத்தையும் அங்கேயே புடுங்கீட்டு ஒரு சூட்கேசும் அதுல துணிமணிகளையும் மட்டும் போட்டு குடுத்து தாட்டி உட்டுட்டாங்க.
பொண்ணும் அப்பாவும் வீடு வந்துட்டாங்க சோகமா !.
பொண்ணு மட்டும் பாரின்ல வாங்கின டிவிடி பிளேயரை ஆன் பண்ணி பாட்டுக்கேட்டுச்சு. அப்பா மகள்கிட்ட எப்படிம்மா இதை மட்டும் அவிங்ககிட்ட காட்டாம மறைச்சு கொண்டுவந்தே ? அப்படீன்னூ கேட்டாரு. அதுக்கு பொண்ணு தன்னோட சக்கரையில மறைச்சு எடுத்துக்கொண்டுவந்தேனு சொன்னா, அதைக்கேட்ட அப்பா உங்க அம்மாவையும் கூட்டிட்டு போயிருந்தா 21 இன்ஞ் டிவியையே கொண்டுவந்திருப்பான்னார். அவ்ளோதானுங்க மேடம் ஜோக்கு .

இது ஜோக்கா ? ஆமா சக்கரைனு சொன்னிங்களே அது அஸ்க்காவா?
சக்கரைனா என்ன சுப்பிரமணி ?.

அதுவா மேடம் .. நீங்க ஊரின் போறீங்களே அதுதான் !

(அதுக்கு அப்புறம் டீவிக்காரங்க ஆளைத்தேடி அலைஞ்சது இன்னொரு கதை)


..

Post Comment

3 கருத்துகள்:

Karthikeyan G சொன்னது…

Super-0-Superru. :-)

வால்பையன் சொன்னது…

ஹாஹாஹாஹா!

இதை போல கதைகள் எழுதி குவிங்க தல!
சிரிச்சு சிரிச்ச் ஆயுச கூட்டிக்கிறோம்!

டக்ளஸ்... சொன்னது…

:))