அன்பு மாப்பிள்ளைக்கு உன் மாமா எழுதிக்கொண்டது.
இங்கு நான் உன் அத்தை, நீ ஓட்டிக்கொண்டு போகலாம் என்று நினைக்கிற என் இரண்டு குட்டிகள் எல்லோரும் சுகம்.
நீ நலமாக இருக்கிறாயா! நீ கடிதம் எழுதித் தொலை. உன் அத்தையோடு நான் தினமும் சந்தோஷமாகவே இருக்கவே விரும்புவேன் என்று உனக்குத் தெரியும் .
ஒரு நாள் கூட தவற விடக்கூடாது. ஆனால் டூ இயர்ஸ்யாகவே உன் அத்தை ஓய்ந்து போய்விட்டாள் . தினமும் அவள் காரணங்கள் பதில்கள் என்று சப்பைக்கட்டு கட்டி உன் மாமனை பஸ் ஸ்டாண்டு பக்கமாகவே சுற்றவைத்து விடுவாள் போலிருக்கிறது. கூப்பிட்டால் தினமும் ஒரு பதில்.
1. எப்பவும் இதே வேலைதானா ?
2. உப்புசமாக இருக்கிறது
3. சரியான வாரம் இல்லை
4. 2 குட்டிகளும் எழுந்து கொள்வார்கள்
5. உஷ்ணமாக இருக்கிறது
6. பக்கத்து வீட்டுக்காரங்க கேட்பாங்க
7. இன்னமும் சலிக்கவே இல்லையா ?
8. இடுப்பு வலியாய் இருக்கிறது
9. சினிமா பாத்துட்டு வந்தேன்
10. விருந்தாளிகள் வந்திருக்கிறார்கள்
11. முகத்தில் எண்ணெய் வலிகிறது
12. மாதவிலக்கு தெரியாதா ?
13. மருந்துகடைக்கு போக மறந்துட்டேன்
14. உண்டாயிடுச்சுன்னா சிரிப்பாங்க
15. நேரமாயிடுச்சு
16. பல் விளக்கலை
17. அசிங்கமா முடியா இருக்கு
18. சித்த சாமி சாமியா இருப்பிங்க
19. உச்சா போறப்ப எரிச்சலா இருக்கு
20. காய்ச்சல் வர்றாப்டி இருக்கு
21. முதுகு வலி இருக்கு
22. களைப்பா இருக்குது
23. குடிச்சுட்டு வந்திருக்கீங்க
24. தூக்கம் வந்திருச்சு
25. பல் வலி
26. சிகரெட் வாசம் குடலை புரட்டுது
27. இன்னைக்கு குளிக்கவே இல்லை
28. ஒரு மணி நேரம் பண்ணுவீங்க
29. எனக்கு மூடே இல்லை
30. சத்தம் கேட்கிறது அசிங்கமா இருக்கு
பார்றா மாப்ளே ! மாசம் பூராவும் இதே நிலைமைதான் உன் மாமனுக்கு!
சர்சுக்கு போனீன்னா எனக்காக ப்ரே பண்ணு
கோயிலுக்கு போனா எனக்காக கும்பிட்டுக்க
தர்க்காவுக்கு போனா வேண்டிக்கோ எனக்காக.
உன் மாமன்
10.09.0௯
..
Post Comment