வியாழன், செப்டம்பர் 17, 2009

டியூசன் டீச்சர்


குங்குமம் இந்த வார இதழில் வா.மு.கோமுவின் கதை வந்துள்ளது.

புக் வேண்டுவபர்கள் ஈரோடு, கோவை ,சென்னை என தமிழ் நாட்டின் அனைத்து நகரம், சிற்றூர் என உள்ள அனைத்துப்புத்தக கடைகளிலும் இந்த வாரம் மட்டுமே
கிடைக்கும் என தெரிவிக்கிறோம்.

இதழ் 21.09.09.

படத்தை கிளிக்கிப் பார்த்தால் கொஞ்சம் தெளிவாகத்தெரிகிறது.

..

Post Comment

5 கருத்துகள்:

மண்குதிரை சொன்னது…

patikkamutiyalangka vera format iruntha publish pannungka.

thanks,

வாய்ப்பாடி குமார் சொன்னது…

ஸ்கேன் பண்ணி நாளை போடுகிறோம் .

C சொன்னது…

அண்ணாச்சி, அமெரிக்காவில குங்குமம் கிடைக்காது . ஸ்கேன் செஞ்சு நாளைக்கு போடுங்க.

வால்பையன் சொன்னது…

நான் வாங்கிட்டேன்!

அறிவிலி சொன்னது…

அட்டைப் படம் நல்லா இருக்கு.