வெள்ளி, நவம்பர் 20, 2009

ஒரு பிற்பகல் மரணம்
சந்தியா பதிப்பகத்தின் புதிய வெளியீடாக வெளிவந்துள்ள வாமுகோமுவின்
இந்த சிறுகதைத்தொகுப்பில் மொத்தம் 18 கதை நிகழ்வுகள் உள்ளன. கதை மாந்தர்கள் வாழும் பகுதி அல்லது அவரது படைப்புகளின் இயங்கு தளம் என்று சொன்னால் விஜயமங்கலம் ,வாய்ப்பாடி,சென்னிமலை,திருப்பூர் இப்பகுதிகள்தான்.

இந்த பகுதியில் வாழும் மனிதர்களின் கதைகள்தான் வாமுகோமுவின் படைப்புக்கான ஆதாரங்கள்.
முன்னுரையை மட்டும் கொடுத்துள்ளோம்---

Post Comment

8 கருத்துகள்:

வால்பையன் சொன்னது…

எப்ப வந்தது தல சொல்லவே இல்ல!

எனக்கு ஒரு பிரதி!

ஸ்ரீதர்ரங்கராஜ் சொன்னது…

வாழ்த்துகள்.

Unknown சொன்னது…

நன்றீ. கடந்த வார வெளியீடு.

பிராட்வே பையன் சொன்னது…

சந்தியா பதிப்பகம் முகவரி தரவும்.

நன்றி.

Unknown சொன்னது…

sandhya Publications
57A,53rd Street,Chennai,
600083.

Phone - 044 24896979,65855704.
www.sandhyapublications.com

November 23, 2009 6:42 PM

பிராட்வே பையன் சொன்னது…

முகவரி தந்தமைக்கு நன்றி. “பிற்பகல்
மரண”த்தை படித்து--பின்னூட்டமிடுகிறேன்.

Unknown சொன்னது…

வாழ்துக்கள் தல

Unknown சொன்னது…

வாசித்துக்கொண்டிருக்கிறேன்...

நேசனல் பொன்னையா...அற்புதம்.