செவ்வாய், பிப்ரவரி 23, 2010

சாந்தாமணியும் இன்ன ‌பிற காதல் கதைகளும்

வாமுகோமுவின் "சாந்தாமணியும் இன்ன ‌பிற காதல் கதைகளும்" விமர்சனங்களை , NBlog - என் வலைப்பூ‍ வில் விரிவாக அளித்துள்ளார்.
********

Post Comment

4 கருத்துகள்:

ஜனா கே சொன்னது…

உங்கள் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் பற்றிய விவாதம்தான் இங்கு அழுவலக இலக்கிய வட்டத்திலும் சென்று கொண்டிருக்கிறது.
உங்களைப் பற்றி இன்று நான் இட்ட இடுகை இது. உங்களை விரைவில் சந்திப்பேன் என்று நினைக்கிறேன்.
//உங்களுக்கு ஆரம்பத்தில் நான் சொல்லிக்கொண்டிருந்த மொழியாடல் பிடித்திருந்தால்; நீங்கள் படிக்கவென கொங்கு நாட்டு பேச்சு வழக்கில் ஒருவர் ஏறக்குறைய ௨௦ வருடமாக எழுதிக்கொண்டிருக்கிறார். உங்களுக்கு சாருவை பிடிக்கும் என்றால் இவரையும் பிடிக்கும்.
துள்ளலும், குதூகலமுமான எழுத்து நடை இவருடையது; ஆழமான விசயங்களையும் இவரின் மொழி வழக்கு மூலம்; மிக எளிமையாக கடத்திச் செல்கிறார். நீங்கள் பேசக்கூடாது என்று நினைப்பவை எல்லாம் இவரின் மொழியில் அனாசயமாக கடந்து போகின்றன. உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ; இவர் எழுத்துகளை படிக்கும்போது நீங்கள் சிரிக்காமல் இருக்க முடியாது!//

thamizhinimai.. சொன்னது…

wonderful share..
vaazhthukal..!!

வாய்ப்பாடி குமார் சொன்னது…

ஜனா உங்களுடைய பிளாக் முகவரி அளிக்கவும்

Bogy.in சொன்னது…

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in