வியாழன், ஆகஸ்ட் 05, 2010

காதல் டைரியின் சில பக்கங்கள்.

வாமுகோமுவின் மற்றுமொரு சிறுகதை இந்த வார (11.08.10)'ஆனந்த விகடனில்' பக்கம் எண் 70 ல் வந்துள்ளது . இந்தக் மூன்று பக்க அளவில் வந்துள்ள கதையை படிக்கும் ,படித்த அன்பர்கள் , நண்பர்கள் விமர்சனங்களை நமது மெயிலுக்கு அனுப்பி வைக்கவும். விமர்சனங்கள் இடுகைகளாக பதியப்படும்.


..

நண்பர் சிவராமகிருஷ்னணின் மடல்

Hi, Vaamukomu,

Today I have read your story in Vikatan. It was excellent and felt like short movie after reading. Becoz kathaikkalam has been designed in such a way.Good keep it up. Am ready conversant with your blog thro vikatan.

Regards,

Sivaramakrishnan K

Post Comment

3 கருத்துகள்:

மயில்ராவணன் சொன்னது…

ரொம்ப சந்தோசங்க.. இன்னும் பத்து கதை வரப்போதுது இந்த வருசத்துல விகடன்ல..

voipadikumar சொன்னது…

நமக்கும் அது சந்தோசந்தான். எத்தனை நாளுக்குத்தான் மத்த ஆளுங்க கதையை படிச்சுட்டு அவர் எப்படி , இவர் எப்படி அப்படின்னு நினைச்சுட்டு இருக்கிறது. நம்மாளோட கதையிந்தான் பெரிய பேனரில் படிச்சு பார்ப்போம்

pradeep சொன்னது…

வாமு பன்ரது நல்ல இல்லை.ஆமா அப்பறம் ”திருப்பூர்” கதயை ஏன் எழுதல?செம கதையையப்பா!!