Wednesday, September 07, 2011

மனுஷ்யபுத்திரனுடன் மதுரையில்

2 கருத்துரைகள்:

வால்பையன் சொன்னது…

நான் என் மொபைலில் எடுத்த போட்டோ மாதிரி தெரியுதே, அது தானா?

சித்திரவீதிக்காரன் சொன்னது…

புத்தக வெளியீடின் போது உங்கள் பெயரை சொன்னதும் முன் வரிசையில் அமர்ந்திருந்த சிறுமி கைதட்டியதும் மிகவும் மகிழ்வாக சிரித்தீர்களே அந்த சமயம் எடுத்த படம் தானே இது. உங்களுடைய மண்பூதம் சிறுகதைத் தொகுப்பு வாசித்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது.