ஞாயிறு, ஏப்ரல் 14, 2013

சொல்வதெல்லாம் மடமை 2


ொல்வதெல்லாம் மடமை 2
வணக்கம்! சொல்வதெல்லாம் மடமை நிகழ்ச்சிக்காக இன்று ஈரோடு மாவட்டம் ஈங்கூரிலிருந்து 24 வயதுப்பெண் கமலா வந்துருக்கிறார். கமலாவிற்கு lkg செல்லும் நிர்மலா என்ற பெண் குழந்தை இருக்கிறது. இவரின் கணவர் முருகேசன் ஏற்கனவே திருமணமானவர்.முதல்மனைவி அமுதாவை விட்டுவிட்டு 2 வருடம் தனித்து வாழ்ந்தவரை கமலா லவ் அட்டாக் கொடுத்து மணம் முடித்திருக்கிறார். கமலாவுடன் கடந்த ஒன் இயராக பாலியல் தொடர்பே இல்லாமல் கணவர் வாழ்கிறார், என்ற பகீர் குற்றச்சாட்டுடன் வந்திருக்கிறார். அவரையே கேட்போம்.
 “வா கண்ணு, உக்காரு ஷோபாவுல இவுத்திக்கி..உம்பேரு என்னம்மா?”
என்பேரு கமலாங்க சார்
ரொம்ப சின்னவயசா சிக்குனு லட்சணமா இருக்கியே கண்ணு..உனுக்கு என்ன பிரச்சனை?”
எம்பட ஊட்டுக்காரரு தெனமும் என்னெ கண்டுக்கறதில்லீங்க...ஊஊஊஊஊஊஊஊ
அழப்புடாது கண்ணு..ஏன் அப்புடி? வயசானவரா? அழாமச்சொல்லணும்
இல்லீங்க,வர்ற தை வந்தா அவருக்கு 34 பொறக்குதுங்க
அதுக்குள்ள அவருக்கு அவட்டை கழண்டு போச்சா?”
எனக்கு தெரியிலீங்களே..ஊஊஊஊ””
உனக்கு தெரிஞ்சிருந்தா இங்கயேன் வர்ற நீயி..சரி நீயாச்சிம் இலைமறைவா,காய் மறைவா பேசிப்பார்த்தியா?”
மரத்துல மறைஞ்சே பேசீட்டனுங்க..அடிக்க வர்றாரு
ஆம்பளைக முன்னாடி கவர்ச்சியா மனைவி நடந்துக்கணும் அப்டி லேசா விலக்கி..சைசா தூண்டனும், நீதான் கண்ணு ஏற்பாடு பண்ணிக்கணும்
அதெல்லாம் வேலைக்கி ஆவலீங்க
நீ எப்டிக்காட்டுனே..காட்டு எனக்கு”-கேமரா கமலா காட்டுவதை குளோசப்பில் நமக்கு காட்டுகிறது. (என் ஆசை மைதிலியே..பாடல் இசை சப்திக்கிறது) கால் அழகு தெரிய கமலா அமர்ந்து விலக்கிவேறு காட்டுகிறார் சேலையை.
இப்டி அழுதுட்டே காட்னீன்னா நானே எந்திரிச்சு ஓடீருவேன்..வீட்டுல குழந்தைகிட்ட அன்பா இருப்பாரா?”
இருப்பாருங்க..சிப்காட்ல பைப் கம்பெனில தெனமும் 10 மணி நேரம் வேலை செஸ்சுட்டு வருவாருங்க. வீட்டு செலவுக்கு பணம் குடுத்துருவாருங்க
நல்ல மனுசனை இப்புடி சந்தி சிரிக்கும்படியா ஒய் டிவில கொண்டாந்து உக்காத்திட்டியேம்மா
(அனைவரும் ரசித்தால் இது மேலும் வரும்)

Post Comment

1 கருத்து:

கொங்கு நாடோடி சொன்னது…

நெம்ப நாளா காணாம போய்ட்டு இப்போ வந்து நேரிய எழுதரிங்கே..
இனி தெனத்துக்கும் ஒருவாட்டி வந்து போறேனுங்கே...