சனி, ஏப்ரல் 06, 2013


தற்கு தாடி என்றேன்.
காரணமாகத்தான் என்றாய்.
அசிங்கமாய் இருக்கிறது என்றேன் உரிமையாய்.
இந்த டக்கால்டி நாயம் எல்லாம் என்கிட்ட
வேண்டாம் என்றாய். போடா தடியா
எனக்கென்ன வந்துச்சு? எவளும் உன்னை
திரும்பிக்கூட பார்க்க மாடாளுக போய்க்கோ!
/கவிநி கமலா.

Post Comment

கருத்துகள் இல்லை: