செவ்வாய், ஜூன் 03, 2014

பழனிச்சாமி சுப்பிரமணி ஜோக்ஸ் 2


சுப்பிரமணிக்கு ஒரு மாதகாலமாக ஒரே கனவு தொடர்ந்து இரவில் தூங்குகையில் வந்து கொண்டிருந்தது. இதுபற்றி பழனிச்சாமியிடம் அவன் சொன்னான்.

-தூங்குனதும் கனவு வந்துடுதுடா பழனி! ஈரோட்டுல ட்ரெயின்ல ஏறி சென்னை ரைக்கும் போறேன். அப்பால மறுக்கா அங்கிருந்து ஈரோடு ஜங்சன் வந்து இறங்கிடறேன்! ரொம்ப போரான கனவுடா!

-எனக்கும் அதே பிரச்சனை தான் ரெண்டு மாசமா! நான் தூங்குனதும் ஜன்னல் வழியா சகிலா வந்துடறாங்க! அப்புறம் துணியை கழட்டி வீசிட்டு என்னோட இடது பக்கத்துல பெட்டுல படுத்துக்கறாங்க! அப்புறம் பார்த்தா கதவை நீக்கிட்டு மரியா வர்றாங்க! அவங்களும் துணியை கழற்றி வீசிட்டு என்னோட இடது பக்கத்துல பெட்ல படுத்துக்கறாங்க! அப்புறம் சொல்லவா வேணும்!

-நண்பன்னு நான் உனக்கு எதுக்காக இருக்கேன்? உதவி செய்யத்தான? ஒரு போனு போட்டிருக்கலாம்லடா..


-நான் உனக்கு பலவாட்டி போனு போட்டேன். ஒவ்வொருக்காவும் ரயில்ல நீ சென்னை போறதாவே சொல்லுச்சு!

0000000000

பழனிச்சாமி துடுப்பு போடும் படகு ஒன்றை வைத்து ஏரியில் மீன் பிடிப்புக்காக வைத்திருந்தான். அது நீரில் மூழ்கிய அன்று அவன் தம்பி மனைவி இறந்து விட்டாள். சில நாட்களுக்கு பிறகு ஒரு கிழவி துக்கம் விசாரிக்க வந்தாள். பழனிச்சாமி மனைவிதான் இறந்து விட்டாள் என்று, ”பழனி உனக்கு நடந்த பேரிழப்பை கேட்டு சங்கடமாப் போச்சு! பாவம்! உன் இருதயமே பட்டுன்னு ஒடஞ்சிருக்கும்!

இல்ல ஆத்தா! அவள் ரொம்ப பழசாயிட்டா! (படகு). அவளோட அடிப்பாகம் சக்கையா இருந்துச்சு மொதல்லயே! செத்த மீனாட்டமே நாறுவா! பின்னாடி ஒரு பிளவு வேற.. முன்னாடி ஒரு மோசமான ஓட்டை! அவளை எடுக்கிறப்பெல்லாம் கசிவு தான். எப்படியோ பயன்படுத்திட்டு இருந்தேன். ஆனா வேற யாராச்சிம் ஓட்டியிருந்தா துண்டு துண்டா போயிருப்பா! அவ கதை எப்படி முடிஞ்சுச்சு தெரிமா? நாலு பேரு வந்தானுக பசக! ஜாலியா பொழுது போக்க வந்து வாடகைக்கு வேணுமுன்னு கேட்டாங்க. முட்டா பசக.. நாலு பேரும் ஒட்டுக்கா உள்ள ஏறவும் அவ நடுவுல ரெண்டா பிளந்துட்டா!

கிழவி மயக்கம் வந்து விழுந்திட்டாள்!

)))))))))))))))

-அம்மா சொர்க்கத்திற்கு செல்பவர்கள் அனைவரும் கால்களை மேலே தூக்கிக் கொண்டா செல்வார்கள்?, சுப்பிரமணியின் பாப்பா சுதி தன் அம்மா சுமதியிடம் ஓடி வந்து கேட்டாள்.

-இல்லையே! என்ன இப்படி முட்டாள் தனமாய் வந்து கேள்வி கேட்கிறாய்?

-இப்போ நான் நேரா நம் பெட்ரூமிலிருந்து தான் வருகிறேன். நம் வேலைக்காரப்பெண் கால்களை மேலே தூக்கி கடவுளே நான் வருகிறேன்.. கடவுளே நான் வருகிறேன்! என்று கத்தியபடி படுத்திருக்கிறாள். நம் அப்பா தான் அவளை மேலே விழுந்து போக விடாமல் அழுத்திப் பிடித்துக் கொண்டிருக்கிறார்!

000000000

சுப்பிரமணியின் மனைவி அரசாங்க மருத்துவமனையில் நான்காவது பிரசவத்துக்காக அனுமதிக்கப் பட்டிருந்தாள். அவளை பரிசோதித்த டாக்டர், ‘ஏண்டி உனக்கு போன வருசமே சொன்னேன்ல இப்படி வருசா வருசம் கொழந்தை பெத்துக்க வராதே ஏமாந்தா மேல போயிச் சேந்துருவேன்னு! எல்லாமே வீக்கா இருக்கேடி சுமதி.. கூப்பிடு உன் புருசனை ஆளும் அவனும்.. போனதடவை கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்லி தாட்டி உட்டனே! இதே வேலையாப்போச்சு அவனுக்கு!என்று கொந்தளித்தாள். 

-இல்லீங்க டாக்டர் நீங்க அவருகிட்ட பேசறதை விட பழனிச்சாமி கிட்டத்தான் இதுபத்தி பேசணும்!

00000000000

Post Comment

கருத்துகள் இல்லை: