செவ்வாய், டிசம்பர் 15, 2015

வயது வந்தவர்களுக்கு மட்டும்!


அமெரிக்காவில் உள்ள சாப்பாட்டுக் கடையில் பழனிச்சாமி சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அப்போது சுயிங்கம் மென்று கொண்டே ஒரு அமெரிக்க பிரஜை அவனுக்கு எதுக்கால க்கோந்தார்.

-ரொட்டி சாப்பிடுறியா? -அமெரிக்கன்.

-ஆமாங்க எசமான்.

-ஆனா நாங்க இங்க ரொட்டிய நடுவால மட்டும் சாப்பிடுவோம்
அப்புறமேட்டு ஓரப்பகுதிகளை வேதியல் மாத்தங்கங்களுக்கு உட்படுத்தி பொறவு மாவாக்கி இந்தியாவுக்கு வித்துடுவோம்! எப்டி?

-பயங்கரம்!

-ரொட்டியோடு சேத்தி ஜாம் சாப்பிடுவியா?

-ஆமாங்க எசமான்.

-நாங்க காத்தால வெறும் பழங்களை மட்லும் தா சாப்பிடுவோம்! அதோட விதையு, தோலையும் வேதியல் மாற்றம் பண்ணி இந்தியாவுக்கு வித்துடுவோம்! எப்டி?

-நீங்க ஆணுறையை என்ன பண்ணுவீங்க எசமா?

-உடலுறவு முடிஞ்சதும் தூக்கி வீசிடுவோமே! ஏங் கேக்குறே?

-நாங்க அப்பிடி பண்ண மாட்டம் எசமான். இயந்திரத்துல உட்டு அதை சுயிங்கமா மாத்தி அமெரிக்காவுக்கு வித்துடுவோமே!

-?????

000

பழனிச்சாமி நகர்ப்புறம் ஒன்றில் கண்மணி ஒருத்தியின் முகவரி தேடி அலைந்து கொண்டிருக்கையில் ஒரு ஜெராக்ஸ் கடை முன்பாக குதிரை ஒன்று சிறிய மேடையில் உம்மென்று நிற்பதை கவனித்தான். அதன் கழுத்தில் என்னை சிரிக்க வைப்பவருக்கு என் எஜமான் 1000 ரூவா பரிசு தருவார். நான் சிரிக்கலைன்னா என் எஜமானுக்கு 1000 நீங்க குடுக்கோணும்! என்று எழுதிய அட்டை ஒன்றிருக்கவே அருகில் சென்றான்.

பார்ட்டி வந்து விட்டதென எஜமானரும் கடையை விட்டு வெளிவந்தார். பழனிச்சாமி மேடையில் ஏறி அதன் காதில் குசுகுசுத்தான். குதிரை உடனே சிரிக்க ஆரம்பித்து விட்டது. 1000 ரூவாயை வாங்கிக் கொண்டு பழனி சென்று விட்டான். ஒரு மாதம் போல மீண்டும் அது வழியே பழனிச்சாமி வருகையில் குதிரை இவனைப் பார்த்ததும் சிரித்தது.

அதன் கழுத்தில் இப்போது குதிரையை அழ வைப்பவருக்கு 1000 என்று அட்டை தொங்கியது. பழனிச்சாமி குதிரயை ஒரு மறைவான இடத்திற்கு ஓட்டிச் சென்று 5 நிமிடத்தில் கூட்டி வந்து 1000 பெற்றுக் கொண்டான். குதிரை கண்ணீர் விட்டு அழுதபடியிருந்தது. எப்படி சார்? என்று கடைக்காரன் வசூலை இழந்த வயிற்றெரிச்சலில் வினவினார்.

மொதவாட்டி காதுக்குள்ள என்னோட நாக்கு உன்னோடதை விட பெரிசுன்னு சொன்னேன். மனுசனுக்கு எப்படி என்னுதை விட பெருசா இருக்கும்னு ஏளனமா சிரிக்க ஆரம்பிச்சுடுச்சு! இப்ப கூட்டில் போய் அதை நிருபிச்சேன்! அழ ஆரம்பிச்சுடுச்சு!

000

திருமண விழா ஒன்றில் அந்த முதிய மூன்று நண்பர்கள் சந்தித்து உரையாடினார்கள்!

70 வயது பரந்தாமன் : போன வருசம் என் மனைவி இறந்த பொறவு தனிமையை என்னால சகிச்சுக்கவே முடியாம 20 வயசு பொண்ணு ஒருத்தியை கட்டிக்கிட்டேன் நண்பர்களே! இப்ப அவ ஆறுமாச கர்ப்பம் வேற! சீக்கிரமா சாப்டுட்டு வீட்டுக்கு போகணும்!

75 வயது பத்மனாபன் : என் மனைவி ஆசுபத்திரில இறந்தப்ப அவளை பார்த்து நல்லவிதமா கவனிச்சுட்ட நர்ஸையே நான் கல்யாணம் பண்ணிட்டேன். இப்ப ரெட்டைக் குழந்தைகளுக்கு அப்பாவா ஆக்கிட்டா!

80 வயது சீனிவாசன் : நான் வேட்டைக்கெல்லாம் அப்ப துவாக்கியோட காடு காடா சுத்துவேன்னு உங்களுக்கே தெரியுமே! அப்படித்தான் போன வாரம் போரடிக்குதுன்னு காட்டுப்பக்கம் போயிருந்தேன். ஒரு கொக்கு ஒன்னை பார்த்ததும் சுடலாம்னு வெறும் விரலை நீட்டி சுட்டேன். பார்த்தா டுமீல்னு சத்தமே வந்துச்சு! சரி கொக்கு வுழுந்து செத்துடுச்சேன்னு எடுக்கப் போனேன். “சார் அது நான் சுட்ட கொக்குஅப்படின்னு டுவாக்கியோட ஒருத்தன் வர்றானே!

000

Post Comment

கருத்துகள் இல்லை: