புதன், டிசம்பர் 23, 2009

ஈரோடு பதிவர் சந்திப்பு


ஈரோடு பதிவர் சந்திப்பு பலவகையில் நமக்கு உதவியது மட்டுமல்லாமல் பல புதிய நண்பர்களையும் அளித்துள்ளது.

மேலும் விரிவான விடயங்களுக்கு வால்பையனின் தளத்தையும் ,
வெயிலான் இணைப்பும் கொடுத்துள்ளோம்.

http://valpaiyan.blogspot.com/2009/12/blog-post_21.html


http://veyilaan.wordpress.com/
நன்றி.

வாமுகோமு.

.......

Post Comment

3 கருத்துகள்:

வால்பையன் சொன்னது…

இந்த வாரம் அடுத்த மீட்டிங்!

☼ வெயிலான் சொன்னது…

ஒரு லிங்க் என்னோடது.
http://veyilaan.wordpress.com/2009/12/21/erode/

வால்பையனுது இல்லை குமார் :)

Unknown சொன்னது…

ஆம் வெயிலான் இணைப்பும் கொடுத்துள்ளோம். பெயர் கூறாமல் விட்டுவிட்டதால் மாற்றி விட்டோம்.

Thanks