திங்கள், அக்டோபர் 11, 2010

PhotosPost Comment

8 கருத்துகள்:

rvelkannan சொன்னது…

என்னது ... இது ரைட்டர் நடிக்க போகிறாரா .. (கிராபிக்ஸ் இருக்கிற வரைக்கும் எந்த சீனியர் ஆக்டரும்(?) வீட்டுக்கு போகமாட்டாங்க போலிருக்கு என்று ஜூனியர் ஆக்டர்(?!) பயந்து கிடக்காங்க ... இதுல்ல ரைட்டரும் சேர்ந்துட்டிங்களா ..? சரி..சரி அப்படியே சான்சு கிடைச்சு .. முதல்வர் ஆயிட்ட என்னை மட்டும் மறக்காதிங்க )

Unknown சொன்னது…

இந்த வார ஆனந்த விகடன் பாருங்க, வந்தாலும் வரும்,

ரைட்டர் நடிக்க இல்ல படம் கதை டிஸ்கஷன் மட்டும் போயிருக்காரு.

Unknown சொன்னது…

அடி ஆத்தி ,, அசப்புல எம் சி யாரு மாதிரில இருக்கீங்க...
ஆமா போனுல் யாருகிட்ட பேசுறீங்க...

Unknown சொன்னது…

இந்த வார ஆனந்த விகடனில் எட்டுக்கு எட்டு பக்கத்தில் இன்னொரு போட்டா இருக்குது அதையும் பாருங்க.

மரா சொன்னது…

ஏங்க, கோமுன்னு சொல்லிபோட்டு கமலஹாசன் போட்டோவ போட்டு வெச்சிருக்காய்ங்க :)

பெயரில்லா சொன்னது…

கொஞ்சம் டெக்னிகல் மிஸ்டேக்

Unknown சொன்னது…

இந்த இரண்டு புகைப்படங்களில் ஒன்றை விகடனுக்கு கொடுத்து இருக்கலாம். விகடனில் வந்த படத்தில் முகம் சற்று திரும்பி இருக்கிறது. ஞாயமா குமார் அவர்களே..

Unknown சொன்னது…

புகைப்படம் அனைத்தையும் கொடுத்ததுதான், அவர்கள் தேர்ந்தெடுத்தது மேலே டைட்டிலில் உள்ளது.

தீபாவளி விடுமுறை ஆதலால் ஏழு நாட்கள் தொடர்பில் இல்லை, நன்றி