ஞாயிறு, நவம்பர் 17, 2013

ஜோக்ஸ் 2

பழனிச்சாமி வெர்சஸ்   சுப்பிரமணி


சுப்பிரமணி சிறுவனாய் இருந்த போது அவன் தந்தை அவனை சென்னிமலைக்கு கூட்டிச்சென்றார். அவன் மலைப்படிக்கட்டில் செல்கையில் ஒரு தேன் பூச்சியை நசுக்கிக் கொன்றான். அவன் தந்தி இவன் செயலைப் பார்த்து, இந்த வருசம் முழுக்க உனக்கு இனி தேனே கெடைக்காது! ரேஸ்கல்! என்ரார்.

தொலயுது என்று சுப்பிரமணி பட்டாம்பூச்சி ஒன்றை பிடித்து நசுக்கி வீசினான். இந்த வருசம் முழுக்க உனக்கு வெண்ணெயே கெடைக்காதடா தடிமாடு! என்றார்.

வீடு திரும்பியபோது சுப்பிரமணியின் அம்மா சமையலறையில் கரப்பான் பூச்சி ஒன்றை சீவக்கட்டையில் அடித்துக் கொன்றாள்.(காக்ரோச்) பழனிச்சாமி தந்தையை பார்த்தான். “யப்போவ் நீயா சொல்றியா? இல்ல நானே சொல்லட்டுமா?” என்றான்.

()()()()()()

ரெண்டு பெருசுகள் சாலையில் சந்தித்துக் கொண்டன.
-
மூனு மாசமா ஆளையே காணோமே எங்க தான் போயிருந்தே?
-
தெரியாதா உனக்கு ஜெயிலுக்கு போயிருந்தேன்.
-
அப்படி என்ன தப்பு நீ பண்ணினே?
-
இங்கதான் அன்னிக்கி சுருட்டு பிடிச்சுட்டு நின்னிருந்தேன். ஒரு அழகான பொண்ணு ஒன்னு பொலீசாரோட என்கிட்ட வந்து, “இந்த ஆள் தான் என்னை கெடுத்தவன்னுசொன்னாள். எனக்கு பெருமையா இருந்துச்சு. நானும் ஒத்துட்டேன். உனக்கு தெரியாமப் போச்சு பாரு!!!

()()()()()

மூனு பெருசுகள் சென்னிமலை மலைப்படிக்கட்டில் சந்தித்துக் கொண்டன. 

-
ஏப்பா நீ வருத்தமா இருக்கே?

-
தப்பு பண்ணிப்போட்டனப்பா! ஒறம்பரைக்கு வந்த பொண்ணு குளிக்கிறதை வீட்டுல ஜாலியா பார்த்துட்டு இருந்தேன். எங்கம்மா பார்த்துட்டு 75 வயசு ஆச்சே அறிவில்லியான்னு கேட்டுப் போடுச்சு! ஆமா அவன் ஏனோ மூஞ்சிய தொங்க வச்சுட்டு இருக்கானே?

-
ஏப்பா கேக்குறே! 7 நாளு ஆச்சு என் மனைவியோட காதல் செஞ்சு. எப்படி வசதி? ன்னு கேட்டதுதாங கோடு தலை வலிக்குதுன்னு திரும்பி படுத்துட்டா!

-
நீ எப்படி காதல் செய்வே?

-
காதலா? அவ கையப்புடிச்சுட்டு என் கையில வச்சி மூனுவாட்டி அழுத்துவே. மறுக்கா குட் நைட்டுன்னு சொல்லிட்டு தூங்க போயிடுவோம்

-
உங்க ரெண்டுபேரு பிரச்சனைய விட எம்படது பெருசுப்பா! காத்தால எம் பொண்டாட்டி காதோட அறைஞ்சிட்டா! ஏண்டி அடிச்சே? காதலிக்க ரெடியாயிட்டு இருக்கேன்ன்னு சொன்னேன். அவ சொல்றா ராத்திரி முழுக்க தூங்காம என்னையும் தூங்க விடாம என்ன இது? இது மூனாவது முறையா நீ காதலிக்கிறாய்! அப்படிங்றா! வர வர என் ஞாபக சக்தி போயிட்டே இருக்குது

()()()()()()()

உளவியல் நிபுணரிடம் சுப்பிரமணி சென்று தன் மனைவி தன்னை ஒரு கோழியாகவே நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்றான்.
-
ஐய்யோ எத்தினி நாளா இபடி?
-
என்னுங்கொ ஒரு ரெண்டு வருசமாங்க சார்
-
இத்தினி நாளு கூட்டி வராம என்ன பண்ணிட்டு இருந்தே?
-
முட்டை கெடச்சிட்டு இருந்துச்சுங்க சார்!

()()()()()()

சுப்பிரமணி பழனிச்சாமிக்கு இரண்டு பியர் பாட்டில் ஸ்பான்சர் செய்துவிட்டு சில டிப்ஸ்கள் கேட்டான். பழனிச்சாமியும் சொன்னான் பலவகைகளில்! தேங்க்ஸ் சொல்லிவிட்டு கிளம்பினான் சுப்பிரமணி. அன்றிரவு மனைவியிடம் சுப்பிரமணி கேட்டான். எப்படி எல்லாமே மாற்றமாக இருந்ததா? 
-
இருந்துச்சுங்க! ஆனா என்ன ந்ல்லாம் பழனிச்சாமி ஸ்டைல்லயே இருந்துச்சு!

()()()()()()()

சுப்பிரமணி தன் மனைவியை பிரசவத்திற்கு அனுப்பிவிட்டு நாளாகிவிட்டது. தன் பாலியல் தேவைக்காக வொர்க்கரை அனுகினான். தொழிலாளி தன் விலை 1000 என்றதால் கையிருப்பு 300 தான் என்று திரும்பி விட்டான்.

பின்னொரு நாளில் சுப்பிரமணி தன் மனைவி குழந்தையுடன் ஈரோடு அபிராமி திரையரங்கு சென்ற போது அந்த வொர்க்கர் இவனை அடையாளங்கண்டு கிட்டே நெருங்கி 200, 300க்கு இப்படி சப்பை பிகர் தான் கிட்டும் என்றாள்!!

()()()()()()

சுப்பிரமணி முதலிரவு முடித்து பகலில் சோகமாகவே இருக்க பழனிச்சாமி பார்த்து அவனிடம் கேட்டான்.
-
ஏண்டா தோத்துப்போயிட்டியா?
-
இல்ல பழனி எல்லாம் கனகச்சிதமாத் தான் முடிஞ்சுது. காலையில பழக்க தோசத்துல 500 எடுத்து நீட்டிட்டேன்.
-
அடப்பாவி! கெடுத்தியே கதையை!
-
எங்க! மிச்சம் இந்தாங்கன்னு 100 திருப்பி குடுத்துட்டா!

()()()()()()

வேற்று கிரகம் ஒன்றில் சுப்பிரமணியும் பழனிச்சாமியும் இரு அழகிகளுடன் போய் இறங்கினார்கள். கிரகவாசிகள் யாரேனும் உள்ளனரா என்ற தேடலில் நால்வரும் வித்தியாசமான குள்ள உருவம் கொண்ட ஏலியன்களால் கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டனர். ஆனால் இவர்கள் பயந்தது போல் அவர்கள் அவர்கள் இவர்களை தொல்லைப்படுத்தவில்லை. இனப்பெருக்கம் செய்வது எப்படி நீங்கள்? என்று தலைமை ஏலியன் சுப்பிரமணியிடம் கேட்டது. நீங்க எப்படின்னு ொதல்ல சொல்லுங்க! என்றான் பழனிச்சாமி.
இரண்டு குள்ள உருவங்கள் முன்வந்து தலையில் இருந்த ஏரியல்களை முட்ட வைத்தன. ஸ்பார்க் ஆகி தீப்பொறி பறந்தன! பின் ஒன்று தன் வயிற்றிப்புறத்தில் கதவு போல நீக்கி குட்டி ஏலியனை வெளியில் எடுத்து காட்டியது! அவ்வளவுதான்!
சுப்பிரமணி தன் அழகியை நிர்வாணப்படுத்தி ஏலியன் முன் இயங்கினான். பின் எழுந்து பத்து மாதம் ஆகும்! என்றான்.
-
அதுக்கு ஏண்டா அத்தனை வேகம் காட்டினே கடைசியில? என்றது தலைமை ஏலியன்.

()()()()()()

சுப்பிரமணிக்கு லதாவின் மீது அத்தனை பிரியம் வந்திருக்கக் கூடாது! ஆனால் வந்து விட்டது. காதலை சொல்ல தருணத்தை எதிர்பார்த்திருந்தான். அது அமைந்து விட்டது!
-
லதா! நான் காதலிக்கும் முதல் பெண் நீதான் லதா! என் உசுரே உனக்குத்தான்!
-
ஆஹா! நான் ரொம்ப அதிர்ஸ்டசாலி தான் சுப்பு! இன்னொரு அரை வேக்காடு!

()()()()()()

சுப்பிரமணிக்கு சூப்பர் பொண்ணு பார்த்திருப்பதாக புரோக்கர் வந்து குடும்பத்தையே அழைத்துப் போனான் பெண் வீட்டுக்கு! பெண்ணும் வந்து காபி கொடுத்தது அனைவருக்கும். சுப்பிரமணி சூப்பர் என்று புரோக்கர் சொன்னதால் வந்தான். ஆனால் கடுப்பில் வெளிவந்ததும் அவனை சட்டையை பிடித்து திட்டினான். 
பொண்ணுக்கு ஒரு காது தொங்கிக் கொண்டிருந்தது! ஒரு கண் நெற்றியில் இருந்தது. இன்னொரு காது மேலே தூக்கி வளைந்திருந்தது! தாவாங்கட்டை கோணலாக இருந்தது! ங்கொய்யாலே! என்னை என்ன கேனப்பயல்னு நெனச்சியா?
சுப்பிரமணி மொதல்ல சட்டையில இருந்து கையை எடுப்பா! உங்கூட்டுல சுவத்துல பிக்காசோ ஓவியமா மாட்டி ரசிச்சுட்டு இருப்பியா.. அதனால தான்.. ரோட்டுல போறவங்கெல்லாம் பாக்காங்க உட்டுடுப்பா!

()()()()()()

சுப்பிரமணி பழனிச்சாமியிடம் சோகமாய் சொன்னான்! வாழ்க்கை கசந்து விட்டது நண்பா! மனைவியை கூட எனக்கு காதலிக்கத் தெரியவில்லை என்றான்.
கடைவீதி போய் பூங்கொத்து வாங்கிக் கொண்டு வீடு போ நண்பா! போனதும் இன்று பகல் முழுதும் உன்னையே நினைத்துக் கொண்டிருந்தேன் சகி! என்று கூறு! வாழ்க்கை இனிக்கும், என்றான் பழனிச்சாமி.
சுப்பிரமணி அப்படியே செய்தான். கதவைத் தட்டினான். மனைவி வெளியே வந்ததும் மண்டி போட்டு நீட்டி வசனம் சொன்னான்.
-
அடக்கருமமே! காத்தால இருந்து எனக்கு நேரமே செரியில்லை போல. கண்ணாடி பாத்திரத்தை மதியம் உடைத்து விட்டேன். குழந்தைக்கு வயிற்றுப்போக்கு! துவைக்க ருக்கா வரலை! எங்கம்மாக்கு ஒடம்புக்கு முடியலியாம்! நீ என்னடான்னா குடிச்சுட்டு வந்திருக்கே?!

()()()()()

சுப்பிரமணியின் மனைவி காவல் நிலையம் அடிக்கடி போய் தான் படுக்கும் கட்டிலுக்கு கீழே பழனிச்சாமி வந்து படுத்துக் கொள்கிறான் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். சுப்பிரமணியை அதிகாரி விசாரிக்கையில் பழனி என் நண்பன் நல்லவன் என்றே கூறினான். பார்த்துவிட்டு உளவியல் மருத்துவரிடம் சென்றார்கள். அவர் மாத்திரை வில்லைகளை கொடுத்தார். சுமதி மாத்திரைகள் விழுங்கி விட்டு 2 நாளில் டாக்டரிடம் ஓடி, இப்ப ரெண்டு பழனிச்சாமி என் கட்டலுக்கு கீழே படுத்திருக்காங்க! என்றாள்.
விசயம் கேள்விப்பட்டு பழனிச்சாமி சுப்பிரமணி வீடு சென்றான். சுமதியை படுக்கை அறைக்குள் கூட்டிப்போய் கதவை சாத்திக் கொண்டான்.
-பழனிச்சாமி என்ன காரியம் பண்றீங்க? நிறுத்துங்க. சுப்பு இதை ஒத்துக்க மாட்டார்.
-கத்தாதே சுமதி. இதை அவன் முன்பே செய்திருக்க வேணும்!
-இப்படித் தான் கிறுக்குவாக்குல செய்யுறதா? காட்டுமிராண்டி நீ!
வெளியே சுப்பிரமணி மற்றும் அக்கம் பக்கத்தவர்கள் உள்ளே என்ன தான் நடக்குது என்று குழம்பிப்போய் நின்றிருந்தார்கள். சற்று நேரத்தில் பழனிச்சாமி வெளி வந்தான்.
-அவளுக்கு சரியாப் போயிடுச்சு. இனி பிரச்சனை இல்ல! என்றான். ஆமாங்க! என்று சுமதியும் வந்தாள். எல்லோரும் உள்ளே ஓடிப் பார்த்தார்கள். நாலு கட்டல் கால்களும் கழற்றப்பட்டு கட்டில் தரையில் கிடந்தது!!!

நீதி : இதுக்குத்தான் நண்பன் வேணுங்கறது ஒரு அத்து அவசரத்துக்கு!!!

Post Comment

கருத்துகள் இல்லை: